14 வயதிற்கு உட்பட்ட ஹாக்கி போட்டி - மதுரை அணி சாம்பியன்

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
14 வயதிற்கு உட்பட்ட ஹாக்கி போட்டி - மதுரை அணி சாம்பியன்
x
விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நாக் அவுட் சுற்றுகள் முடிவில் , இறுதி போட்டிக்கு மதுரை - விருதுநகர் அணிகள் முன்னேறின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் விருதுநகர் அணியை வீழ்த்தியது. இதனையடுத்து மதுரை அணி வீரர்களுக்கு பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



Next Story

மேலும் செய்திகள்