சிக்ஸர் மழை பொழிந்த மோய்சஸ் ஹென்ரிக்ஸ் : 31 பந்துகளில் 72 ரன்கள் விளாசி அதிரடி

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி-20 தொடரில் , மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் வீரர் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் 8 சிக்சர்கள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
சிக்ஸர் மழை பொழிந்த மோய்சஸ் ஹென்ரிக்ஸ் : 31 பந்துகளில் 72 ரன்கள் விளாசி அதிரடி
x
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி-20 தொடரில் , மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் வீரர் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் 8 சிக்சர்கள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஹென்ரிக்ஸின் அதிரடியால் , சிட்னி சிக்சர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்