ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
x
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்றது வருகிறது. "ஏ" பிரிவில் உள்ள இந்தியா, இலங்கையுடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 207 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்