கேப்டனாக கோலி மீண்டும் சாதனை - அதிவேகமாக 5000 ரன்கள் அடித்த கேப்டன் கோலி
பதிவு : ஜனவரி 19, 2020, 10:07 PM
இந்த போட்டியில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா அதிவேகமாக ஒன்பதாயிரம் ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த போட்டியில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா அதிவேகமாக ஒன்பதாயிரம் ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 217 இன்னிங்சில் ஒன்பதாயிரம் ரன்களை கடந்துள்ளார்.  ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசிய பட்டியலில் ரோகித் சர்மா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கேப்டனாக விராட் கோலியும் அதிவேகமாக ஐந்தாயிரம் ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். குறிப்பாக 236 இன்னிங்சில் விளையாடி உள்ள கோலி 100 இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேலாக குவித்துள்ளார்.

பிற செய்திகள்

தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பொறுப்பிலிருந்து டுபிளஸிஸ் விலகல்

தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக டுபிளசிஸ் அறிவித்துள்ளார்.

73 views

5 கிலோ மீட்டர் ஒட்டப் பந்தயம் - உகாண்டா வீரர் ஜோஸ்வா புதிய உலக சாதனை

மோனாகோவில் நடைபெற்ற 5 கிலோ மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் உகாண்டா வீரர் ஜோஸ்வா புதிய உலக சாதனை படைத்தார்.

8 views

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் - ஆர்சனல் அணி அபார வெற்றி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் NEW CASTLE அணியை 4க்கு0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணி வீழ்த்தியது.

9 views

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

132 views

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி-20 போட்டி- இங்கிலாந்து அணி திரில் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.

52 views

உலகக் கோப்பை கபடி தொடர் - சாம்பியன் பட்டம் வென்றது பாகிஸ்தான்

உலகக் கோப்பை கபடி தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

282 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.