சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற சானியர் மிர்சா ஜோடி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியார் மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற சானியர் மிர்சா ஜோடி
x
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியார் மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. உக்ரைனை சேர்ந்த நாதியா கீச்செனோக்  மற்றும் சானியார் மிர்சா ஜோடி, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில், சீன வீராங்கனைகளை வீழ்த்தி, வெற்றி பெற்றது. காயம் மற்றும் குழந்தை பிறந்ததால், 2 ஆண்டுகளுக்கு மேல் விளையாடாமல் இருந்த அவர், மீண்டும் விளையாட தொடங்கிய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது, ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்