மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி துவக்கம் - தமிழகம் முழுவதிலும் இருந்து 60 அணிகள் பங்கேற்பு

மாநில அளவிலான 18 வயதிற்குட்பட்ட ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளின் திருவாரூரில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள நிலையில் அதன் துவக்க விழா நடைபெற்றது.
மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி துவக்கம் - தமிழகம் முழுவதிலும் இருந்து 60 அணிகள் பங்கேற்பு
x
மாநில அளவிலான 18 வயதிற்குட்பட்ட ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளின் திருவாரூரில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள நிலையில் அதன் துவக்க விழா நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 60 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில், வெற்றி பெறும் அணி ஆந்திராவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்