ஜப்பான்: ராட்சத ஒலிம்பிக் வளையங்களை பொருத்தும் பணி துவக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ரெயின்போ பாலத்தின் அருகேயுள்ள ஓடைடா மரைன் பூங்காவில் ராட்சத ஒலிம்பிக் வளையங்களை பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளது.
ஜப்பான்: ராட்சத ஒலிம்பிக் வளையங்களை பொருத்தும் பணி துவக்கம்
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ரெயின்போ பாலத்தின் அருகேயுள்ள ஓடைடா மரைன் பூங்காவில் ராட்சத ஒலிம்பிக் வளையங்களை பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக யோகோஹாமாவில் இருந்து 32 புள்ளி 6 மீட்டர் நீளமும், 15 புள்ளி 3 மீட்டர் உயரமும் கொண்ட ஒலிம்பிக் வலைளங்கள் கப்பல் மூலம் டோக்கியோ நீரிணைக்கு கொண்டுவரப்பட்டது. பணிகள் முடிவடைந்து வரும் 24ஆம் தேதி ஒலிம்பிக் வளையங்கள் முறைப்படி திறந்துவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்