மீண்டும் களமிறங்கும் சச்சின், தோனி...
பதிவு : ஜனவரி 14, 2020, 06:49 PM
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் , முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஆகியோர் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களம் காண உள்ளனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் , முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஆகியோர் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களம் காண உள்ளனர். ஆஸ்திரேலிய காட்டு தீயில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு உதவி செய்ய, அடுத்த மாதம் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் முன்னாள் வீரர்கள் வார்னே, ரிக்கி பாண்டிங் விளையாடுகின்றனர். இந்நிலையில் போட்டியில் விளையாட சச்சின் , தோனி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து கிரிக்கெட் ஜாம்பவான்களும் ஒரே போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

305 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

154 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

96 views

பிற செய்திகள்

கேப்டனாக கோலி மீண்டும் சாதனை - அதிவேகமாக 5000 ரன்கள் அடித்த கேப்டன் கோலி

இந்த போட்டியில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா அதிவேகமாக ஒன்பதாயிரம் ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

17 views

இந்தியா Vs ஆஸி. 3வது ஒரு நாள் போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , தொடரையும் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.

368 views

"பார்முலா - இ" கார் பந்தயம் - இறுதி சுற்றை கைப்பற்றிய 22 வயது இளம் வீரர்

சிலி நாட்டின் சாண்டியகோ நகரில் நடைபெற்ற பார்முலா - இ கார் பந்தயத்தின் இறுதி சுற்றை 22 வயதான இளம் வீரர் மேக்ஸ் குன்தெர் கைப்பற்றியுள்ளார்.

7 views

பனிச்சறுக்கு போட்டி - அந்தரத்தில் பல்டி அடித்து வீரர்கள் சாகசம்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் சீறிபாய்ந்த வீரர்களின் சாகசம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.

9 views

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் - ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

சேலத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

13 views

சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? - சாதிக்க துடிக்கும் இளம் இந்திய படை

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

467 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.