இந்தியா Vs ஆஸ்திரேலியா நாளை முதல் ஒரு நாள் போட்டி : களமிறங்குவாரா ரோகித்?
பதிவு : ஜனவரி 13, 2020, 09:26 AM
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி , நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி , நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். நேற்று சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதால் இந்திய வீரர்கள், குறைவான நேரம் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் , போட்டியில் அவர் களமிறங்குவாரா என கேள்வி எழுந்துள்ளது. சமபலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

தொடர்புடைய செய்திகள்

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

567 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

343 views

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

285 views

உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேரை அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் அவரவர் வீடுகளுக்கு தனிப்படை போலீசார் நேரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

136 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

116 views

"ரூ.7,449 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் சாதனை" - அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

93 views

பிற செய்திகள்

கோப் பிரயண்ட் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

பிரபல கூடை பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் உயிரிழப்புக்கு பல்வேறு இடங்களில் பிரார்த்தனை கூட்டங்களும் கண்ணீர் அஞ்சலியும் ஏராளமானோர் செலுத்திவருகின்றனர்.

8 views

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

5 views

"ஐபிஎல்-க்கு முன்னதாக ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல் : 8 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி"

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, "ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல்" போட்டி நடைபெற உள்ளது.

8308 views

இந்தியா - நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி - நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது டி-20 போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெற உள்ளது.

517 views

விபத்தில் பலியான விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட் : கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

​பிரபல கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட், தமது 13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

296 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.