ஸ்பேனிஷ் லீக் கால்பந்து தொடர்
பதிவு : ஜனவரி 10, 2020, 08:13 PM
சவூதி அரபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஸ்பேனிஷ் லீக் கால்பந்து தொடர் போட்டியில் பார்சிலோனா அணியை 3-க்கு, 2 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மேட்ரிட் அணி வீழ்த்தியது.
சவூதி அரபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஸ்பேனிஷ் லீக் கால்பந்து தொடர் போட்டியில் பார்சிலோனா அணியை  3-க்கு, 2 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மேட்ரிட் அணி வீழ்த்தியது. இதன் மூலம் ஸ்பேனிஷ் லீக் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற அந்த அணி, சாம்பியன் கோப்பைக்காக ரியல் மேட்ரிட் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

435 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

227 views

பிற செய்திகள்

அரசு நிறுவனங்களில் குடியரசு தினவிழா...

71 வ‌து குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் குடியரசு தின கொடியேற்றும் நிகழ்சிகள் நடைபெற்றன.

20 views

கேரளாவில் சிவலிங்கத்தை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...

விடுமுறை தினம் என்பதால், கேரளாவில் உள்ள உலகிலேயே மிக உயரமான சிவலிங்கத்தை காண அதிகளவில் பக்தர்கள் வருகை தந்தனர்.

688 views

அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு...

நாடு முழுவதும், குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

13 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கேரளா 6வது தோல்வி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கேரளா அணி 6 ஆவது தோல்வியை தழுவியது.

0 views

திருவண்ணாமலை : தேசிய கொடி ஏற்றுவதில் அதிமுக-திமுக மோதல்

ஆரணி அருகே அரசு பள்ளியில் தேசியக் கொடியேற்றுவது தொடர்பாக திமுக அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

8 views

புதுச்சேரியில் குடியரசு தின விழா உற்சாகம் - தேசியக்கொடி ஏற்றி வைத்த துணைநிலை ஆளுநர்

புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பல்வேறு சாதனைகள் படைத்த காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.