மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி - ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்
பதிவு : ஜனவரி 08, 2020, 01:57 PM
சேலத்தில் நடக்கும் மாநில அளவிலான 37வது கூடைப்பந்து போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சேலத்தில் நடக்கும் மாநில அளவிலான 37வது கூடைப்பந்து போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் இந்த போட்டியில் , 35 அணிகள் பற்கேற்றுள்ளன. இதில் சிறந்த அட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் , தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1149 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

448 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

429 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

124 views

பிற செய்திகள்

திமுக VS பாஜக - கேலி செய்த தயாநிதிமாறன் - கூடா நட்பு கேடாய் முடியும் என விமர்சனம்

திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என்ற வி.பி.துரைசாமியின் கருத்தை நகைப்புக்குரியது என்று தயாநிதி மாறன் கேலி செய்துள்ளார்.

654 views

"குட்கா பொருட்களை சட்டசபைக்கு எடுத்துச் சென்றது ஏன்?" - சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம்

குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்டமன்றத்துக்கு குட்கா எடுத்துச் செல்லப்பட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

12 views

"தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்" - தலைமை செயலாளர் சண்முகம்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

1872 views

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 871 பேருக்கு தொற்று உறுதியானது.

44 views

இடுக்கி நிலச்சரிவு - கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

இடுக்கி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்குமாறு, கேரள முதல்வர் பினராயி விஜயனை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

13 views

மத்திய அரசின் விருது பெறும் தமிழக காவலர்கள் - துணை முதல்வர் பாராட்டு

குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக, தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.