கிரிக்கெட் வீரர் கனேரியாவிடம் பாகுபாடு - பாகிஸ்தான் மீது கம்பீர் கடும் தாக்கு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கனேரியாவிடம் சக வீரர்கள் பாகுபாடு காட்டியதற்கு கவுதம் காம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் கனேரியாவிடம் பாகுபாடு - பாகிஸ்தான் மீது கம்பீர் கடும் தாக்கு
x
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கனேரியாவிடம் சக வீரர்கள் பாகுபாடு காட்டியதற்கு கவுதம் காம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முகமது அசாருதீன் சிறுபான்மை இனத்தவராக இருந்தாலும், இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். முகமது கைப், இர்பான் பதான், முனாப் பட்டேல் உள்ளிட்டோர் இந்திய அணியில் மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்