"விராட் கோலியை பின்பற்றினால் வெற்றி நிச்சயம்" - மே. தீவுகள் அணி துணை பயிற்சியாளர் தகவல்

இந்திய கிரி்க்கெட் அணி கேப்டன் விராட் கோலியை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என்றும் தமது நாட்டு வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் - மே. தீவுகள் அணி துணை பயிற்சியாளர் தகவல்
x
இந்திய கிரி்க்கெட் அணி கேப்டன் விராட் கோலியை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என்றும் தமது நாட்டு வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக் தெரிவித்துள்ளார். இந்திய அணி வீர்ர்களை பற்றி தம்மால் ஏராளமான சொல்ல முடியும் என்றும் குறிப்பிட்ட அவர், விராட் கோலியை ரோல் மாடலாக எடுத்து கொள்ளும் படி கூறியுள்ளார். கோலியை போல் கடுமையாக பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ள ரோடி , கடுமையான பயிற்சி என்பது சலிப்பை தந்தாலும், வெற்றி நிச்சயம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்