இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் போட்டி : சென்னையில் டிக்கெட் விற்பனை 8ஆம் தேதி தொடக்கம்

வருகிற 15 ஆம் தேதி சென்னையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் போட்டி  : சென்னையில் டிக்கெட் விற்பனை 8ஆம் தேதி தொடக்கம்
x
வருகிற 15 ஆம் தேதி சென்னையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ஆயிரத்தி 200 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 12 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணி சென்னையில் விளையாடுவதால் ரசிகர்கள் போட்டியை காண ஆர்வமாக உள்ளனர். போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. 


Next Story

மேலும் செய்திகள்