ஐபிஎல் வீரர்கள் ஏலம் : மொத்தம் 971 வீரர்கள் பதிவு

ஐபிஎல் டி-20 தொடரின் ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஐபிஎல் வீரர்கள் ஏலம் : மொத்தம் 971 வீரர்கள் பதிவு
x
இந்திய அணிக்காக விளையாடிய 19 வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய 634 வீரர்கள் மற்றும் 11 வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். வீரர்களின் அடிப்படை ஏலத்தொகை குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 9 ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் வீரர்கள் பட்டியலை இறுதி செய்து ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இறுதி செய்த பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள் வருகிற 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்பார்கள். 


Next Story

மேலும் செய்திகள்