யூரோ 2020 : சூப்பர் குரூப் அணி அறிவிப்பு

ஒரு மாத கால்பந்து திருவிழா துவங்க இருப்பதையொட்டி, ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன.
யூரோ 2020 : சூப்பர் குரூப் அணி அறிவிப்பு
x
ஒரு மாத கால்பந்து திருவிழா துவங்க இருப்பதையொட்டி, ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன. ருமேனியாவின் புசாரெஸ்ட் நகரில், 2020 யூரோ கால்பந்து போட்டியின் சூப்பர் குரூப் அணிகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, நடப்பு சாம்பியன் போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள், இந்த பட்டியலில் இடம் பிடித்தன. வருகிற ஜூன் 12 ம் தேதி முதல் ஜூலை 12 ம் தேதி வரை 12 முன்னணி நகரங்களில் நடைபெறும் கால்பந்து திருவிழாவில்,   24 தலைசிறந்த அணிகள் மோதுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்