ரன் கொடுக்காமல் 6 (வி) வீழ்த்திய நேபாள வீராங்கனை

மாலத்தீவு அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 13 பந்துகளில், ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரன் கொடுக்காமல் 6 (வி) வீழ்த்திய நேபாள வீராங்கனை
x
மாலத்தீவு அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 13 பந்துகளில், ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் கடைசி 3 விக்கெட்டுகளையும் ஹாட்ரிக் விக்கெட்டுகளாக வீழ்த்தினார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் தீபக் சாஹர், 7 ரன்கள் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதே, இதுவரை சாதனையாக இருந்தது. வீராங்கனைகளை பொறுத்தவரை, மலேசியாவின் மாஸ் எலிசா, 3 ரன்கள் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனை படைத்திருந்தார் .

Next Story

மேலும் செய்திகள்