சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1716 viewsகடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
253 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
212 viewsஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நாளை நடைபெறுகிறது.
24 viewsடோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் மராத்தான் போட்டி நடைபெற இருந்த இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
5 viewsஅபுதாபியில் நடைபெற்ற பார்முலா- ஒன் கார் பந்தயத்தில் ஜார்ஜ் ரசில் முதலிடம் பிடித்தார்.
19 viewsஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
527 viewsகிரிக்கெட்டை போல் சதுரங்க விளையாட்டுக்கும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும் என்று உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார்.
198 viewsஅமெரிக்காவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் கரிஸா முர்ரே என்ற பெண் தண்ணீரில் அசாத்திய திறமையை காட்டினார்.
8 views