அடிலெய்டு டெஸ்ட் :முச்சதம் விளாசினார், டேவிட் வார்னர்
பதிவு : டிசம்பர் 01, 2019, 04:33 AM
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் முச்சதம் விளாசி அசத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், முச்சதம் அடித்து, அசத்தி உள்ளார். அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில்,  டேவிட் வார்னர் 166 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 2 - வது நாள் ஆட்டத்தின்போது, டேவிட் வார்னர், முச்சதத்தை ருசித்தார். 389 பந்துகளை சந்தித்து, 37 பவுண்டரியுடன் 300 ரன்களை தொட்டு, முச்சதம் அடித்த 7 - வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டி - தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வாள் வீச்சுப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி அடைந்து உள்ளார்.

7 views

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

4 views

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி-2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

13 views

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

37 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் போட்டி - ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

7 views

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.