73 ஆண்டு கால சாதனையை தகர்த்த ஸ்மித்
பதிவு : நவம்பர் 30, 2019, 02:38 PM
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் 73 ஆண்டு கால சாதனை முடியறித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் 73 ஆண்டு கால சாதனை முடியறித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்மித் 23 ரன்களை கடந்த போது அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார், இதற்கு முன்பு இங்கிலாந்தின் WALLY HAMMOND 131 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்கள் அடித்திருந்ததை ஸ்மித் 126 இன்னிங்சில் கடந்து வரலாறு படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

318 views

800 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் - நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜனுடன் கூடிய 800 படுக்கை வசதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

75 views

(16-02-2021) ஒரு விரல் புரட்சி

(16-02-2021) ஒரு விரல் புரட்சி

55 views

(11/02/2021) ஒரு விரல் புரட்சி

(11/02/2021) ஒரு விரல் புரட்சி

44 views

சென்னையில் 6,000த்தை தாண்டிய பாதிப்பு - மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

18 views

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை விவகாரம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை கொண்ட பிரிவு செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் ,அது உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

10 views

பிற செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் தேர்வு குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சி தலைமையை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

191 views

கொரோனா பாதிப்பு -முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா விவகாரத்தில், உண்மையை நேருக்கு நேர் சந்தித்தால் மட்டுமே தீர்வு ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பட தெரிவித்துள்ளார்.

124 views

800 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் - நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜனுடன் கூடிய 800 படுக்கை வசதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

75 views

புதிய தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

80 views

புதிய நியமனங்களுக்கு தடை கோரிய வழக்கு - ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா பதிலளிக்க உத்தரவு

அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரிய வழக்கில் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

79 views

புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்று கொண்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.