கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் - போலீசார் விசாரணையில் பங்கேற்க ஐ.சி.சி முடிவு
பதிவு : நவம்பர் 29, 2019, 07:13 PM
கர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே 4 விளையாட்டு வீரர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல முன்னணி வீரர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே 4 விளையாட்டு வீரர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல முன்னணி வீரர்களிடமும்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதல் தர கிரிக்கெட் போட்டியிலும் சூதாட்டம் நடைபெற்றதா? என விசாரிக்க விசாரணையில் அங்கம் வகிக்க முடிவு செய்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அது தொடர்பாக இந்திய போலீசாருக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில் விசாரணை தொடர்பாக ஐசிசியின் சிறப்பு குழு விரைவில் பெங்களூரு வர இருப்பதாக ஐசிசி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக பெங்களூர் போலீஸ் ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்

பிற செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் : "ஜனநாயகம், மதச்சார்பின்மை மீதான தாக்குதல்" - நாராயணசாமி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

9 views

"நிலுவை தொகையை, மத்திய அரசு தாமதமின்றி விடுவிக்க வேண்டும்" - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய, 7 ஆயிரத்து 308 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென, மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்தார்.

76 views

அசாமில் தொடரும் போராட்டம் : போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, அசாம் மாநிலத்தில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

23 views

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு : தள்ளிப்போகும் தூக்கு

நிர்பயா பாலியல் வழக்கில், அக்‌ஷய் குமார் சிங் அளித்த மறு சீராய்வு மனு, டிசம்பர் 17-ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

57 views

"பஞ்சாபில் குடியுரிமை திருத்த சட்டம் அமல் ஆகாது" - பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

32 views

குடியுரிமை மசோதா : பினராயி விஜயன் எதிர்ப்பு

குடியுரிமை திருத்த மசோதாவின் மூலம் மத அடிப்படையில், இந்தியாவை பிரிக்க மத்திய அரசு முயலுவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.