இளம் கால்பந்து வீரருக்கு "கோல்டன் பாய்" விருது
பதிவு : நவம்பர் 28, 2019, 08:18 PM
மாட்ரிட் கால்பந்து அணியின் முன்னணி வீரரான 20 வயது JOAO FELIX -க்கு கோல்டன் பாய் என்ற உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது.
மாட்ரிட் கால்பந்து அணியின் முன்னணி வீரரான 20 வயது
JOAO FELIX -க்கு GOLDEN BOY என்ற உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது. இத்தாலிய நாளிதழ் ஒன்று உலகம் முழுவதும் நடத்திய வாக்கெடுப்பு மூலம், இந்த விருதுக்கு, JOAO FELIX க்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்துள்ளன.

பிற செய்திகள்

13வது தெற்காசிய விளையாட்டு போட்டி : தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு தங்கம்

காத்மண்டுவில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா பவுன்ராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

7 views

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் இன்று 2வது டி-20 : "மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு" - கேரள அமைச்சர்

இன்று திருவனந்தபுரத்தில் இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி-20 போட்டிக்காக மைதானத்தில்,பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.

99 views

மாநில ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டி : ஈரோடு அணி சாம்பியன்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் , வீராங்கனைகள் அபாரமாக விளையாடி அசத்தினர்.

17 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : கவுகாத்தியை வீழ்த்தி கொல்கத்தா அபாரம்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

9 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

81 views

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார், வோஸ்னியாக்கி

டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 29 வயது COROLINE WOZNIAKCKI ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.