2020 யூரோ கால்பந்து - 24 அணிகள் பங்கேற்பு
பதிவு : நவம்பர் 28, 2019, 08:14 PM
பெல்ஜியத்தில் அடுத்தாண்டு நடைபெறும் 60 - வது யூரோ கால்பந்து போட்டியில், பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்பட மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன.
பெல்ஜியத்தில் அடுத்தாண்டு நடைபெறும் 60 - வது யூரோ கால்பந்து போட்டியில், பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்பட மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. கால்பந்து உலகின் முக்கிய போட்டி என கருதப்படும் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், இப்போதே ஆயத்த  பணிகளை துவக்கி விட்டனர். யூரோ 2020 கால்பந்து போட்டி  ஜூன் 12 ம் தேதி புருசெல்ஸ் நகரில் துவங்குகிறது. உலகில் கிரிக்கெட் ரசிகர்களை விட, கால்பந்து போட்டிக்கு அதிக ரசிகர்கள் உள்ளதால் யூரோ 20202 போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

பிற செய்திகள்

7 மாத குழந்தைக்கு பால் புகட்டிய விளையாட்டு வீராங்கனை

மிசோரம் மாநிலத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் அய்ஸ்வாலில் நடைபெற்றது.

12 views

பாகிஸ்தான் - இலங்கை முதல் டெஸ்ட் தொடக்கம்

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

5 views

அசாரூதீன் மகனுக்கும், சானியா மிர்சா தங்கைக்கும் திருமணம் - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு நேரில் அழைப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகனுக்கும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

1872 views

"வெஸ்ட் இண்டீஸை கண்டு அஞ்சவில்லை" - அதிரடி வீரர் ரோகித் சர்மா நம்பிக்கை

வெஸ்ட் இண்டீஸ் அணியை கண்டு பயப்படவில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

35 views

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

மும்பையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

39 views

ஆசிய முதியோர் தடகளம் சாம்பியன்ஷிப் போட்டி : சென்னை முதியவர் வெண்கலம் வென்று அசத்தல்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய முதியோர் தடகள போட்டியில் அசத்திய சென்னையை சேர்ந்த மோகன்ராஜூக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.