மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்
பதிவு : நவம்பர் 26, 2019, 05:34 PM
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசத்தில் ஆசிய லெவன் அணிக்கும்  உலக லெவன் அணிக்கும் இடையே 2 டி-20 போட்டிகள் நடைபெறுகிறது இந்நிலையில் ஆசிய லெவன் அணிக்காக இந்தியா சார்பில் தோனி கோலி உட்பட 7 வீரர்கள் விளையாட வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது அதற்கு அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதால் தோனி தன்னை தயார்படுத்தி கொள்ள அந்த தொடரில் விளையாட அதிக வாய்ப்புள்ளது...

தொடர்புடைய செய்திகள்

"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

36 views

பிற செய்திகள்

இந்தியா Vs மே.இ.தீவுகள் முதல் டி20 போட்டி : மும்பையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்

இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டி மும்பையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

113 views

"பல ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்தேன்" - தோனி

வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

295 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: 2வது இடத்திற்கு ஜாம்ஷெட்பூர் முன்னேற்றம்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஜாம்ஷெட்பூர் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

12 views

மீண்டும் களமிறங்குகிறார் தோனி..? ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

617 views

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி : ஸ்ரீ காந்த் விலகல்

சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில், இந்த சீசனுக்கான பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடவில்லை என 26 வயது இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீ காந்த் கூறியுள்ளார்.

22 views

ஆசிய சாம்பியன் : கால்பந்து வீரர்களுக்கு வரவேற்பு

நடந்து முடிந்த ஆசிய சாம்பியன் கால்பந்து போட்டியில், கோப்பையை வென்ற சவுதி அரேபிய அணி, தாயகம் திரும்பியுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.