தேசிய அளவில் வில்வித்தையில் கலக்கும் தமிழக மாணவி
பதிவு : நவம்பர் 16, 2019, 02:35 PM
தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் கலக்கி வரும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவி பூர்விகாவுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் கலக்கி வரும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவி பூர்விகாவுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. பன்னீர்செல்வம்- கலையரசி தம்பதியரின் மகளான அவர், சிறுவயது முதலே வில்வித்தை போட்டிக்கு பயிற்சி பெற்று வருகிறார். தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் பூர்விகா, பல்வேறு பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகளை வென்று குவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் கரியால் நகரில் நடந்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில், பங்கேற்ற அவர், வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பியுள்ளார். இதற்காக பல்வேறு அமைப்பினரும் பாராட்டுகளை தெரிவிக்கும் நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே லட்சியம் என்கிறார் பூர்விகா. 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1837 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

313 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

31 views

பிற செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் : இயற்கை உணவு பொருட்கள் கண்காட்சி

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் உணவுக் கண்காட்சி நடைபெற்றது.

28 views

பள்ளி வளாகத்தில் திறந்த நிலை கிணறு - கிணற்றை மூட வலியுறுத்தும் பெற்றோர்கள்

மதுராந்தகம் அடுத்த மேலப்பட்டு அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் கிணற்றால் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

22 views

மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் நுழைந்த இருவர் : வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிப்பு

போலி பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையுடன் திருப்பூர் அருகே தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

9 views

சபரிமலையில் வெல்லத்திற்கு தட்டுப்பாடு - பிரசாதம் தயாரிக்கும் பணிகள் பாதிப்பு

சபரிமலையில் வெல்லத்திற்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பிரசாதம் தயாரிப்பதற்கான நெய் பிரச்சனை தீர்ந்துள்ளது.

13 views

வெல்ல மண்டியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு : 2900 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள வெல்ல மண்டியில் உணவுப் பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

7 views

தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு - வண்டை கட்டுப்படுத்த இயற்கை மருந்து கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டை தடுக்க இயற்கை முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.