"விராட் கோலியின் உடைகளை தெரியாமல் அணிவேன்" - நடிகை அனுஷ்கா சர்மா சுவாரஸ்ய பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தனது கணவருமான விராட் கோலியின் உடைகளை அவருக்கு தெரியாமல் அணிவேன் என்று இந்தி நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் உடைகளை தெரியாமல் அணிவேன் - நடிகை அனுஷ்கா சர்மா சுவாரஸ்ய பேட்டி
x
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தனது கணவருமான விராட் கோலியின் உடைகளை அவருக்கு தெரியாமல் அணிவேன் என்று இந்தி நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார். தனது கணவர் விராட் கோலியுடன் அடிக்கடி சுற்றுலாவும்  சென்று வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்