டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - நடால் போராடி வெற்றி

லண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால், ரஷ்ய வீரர் DANIILஐ வீழ்த்தினார்.
டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - நடால் போராடி வெற்றி
x
லண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால், ரஷ்ய வீரர் DANIILஐ வீழ்த்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், நடால் முதல் செட்டை இழந்த போதிலும், பின்னர் சுதாரித்து ஆடி 6க்கு 7, 6க்கு 3, 7க்கு என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்