லண்டன்: டென்னிஸ்- ஜோகோவிச், அதிர்ச்சி தோல்வி
பதிவு : நவம்பர் 14, 2019, 09:00 AM
லண்டனில் நடைபெற்ற A.T.P டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்
லண்டனில் நடைபெற்ற A.T.P டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர் ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். காலிறுதி ஆட்டத்தில்  
ஆஸ்திரேலிய வீரர் டொமினிக் தீம்ஸ் - ஜோக்கோவிச் மோதினர். 

தொடர்புடைய செய்திகள்

ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : இரட்டையர் பிரிவில் பிரான்ஸ் வீர‌ர்கள் முதலிடம்

லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீர்ரே மற்றும் ஹூக்ஸ் ஹெர்பெர்ட் ஜோடி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

29 views

பிற செய்திகள்

மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கு : ஜனவரி 2 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில், ஜனவரி 2 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 views

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 நிறைவேற்றம் : மகாராஷ்டிரா ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான் ராஜினாமா

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஐ.பி.எ​ஸ். அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

5 views

அதிவேகமாக 400 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சாதனை...

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

53 views

தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்கு நிதி : மத்திய அரசு அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வீட்டு வசதி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

9 views

வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி. 48 ராக்கெட்...இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, முதலமைச்சர் வாழ்த்து

பி.எஸ்.எல்.வி. சி 48 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

16 views

சென்னை : தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் காவலன் செயலி விளக்க கூட்டம்

சென்னை குரோம்பேட்டையில், உள்ள தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் காவலன் செயலி விளக்க கூட்டம் நடைபெற்றது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.