டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி : நட்சத்திர வீரர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடக்கும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீரர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி : நட்சத்திர வீரர் பெடரர் அதிர்ச்சி தோல்வி
x
உலகின் முன்னணி 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த ஏ.டி.பி. தொடரில் , லீக் பிரிவில் ஆஸ்திரியா வீரர் டாமினிக் தீம், பெடரர் பலப்பரிட்சை நடத்தினர் , விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாமினிக் தீம் 7க்கு 5 , 7க்கு 5 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தினார்.

Next Story

மேலும் செய்திகள்