இந்தியா Vs வங்கதேசம் - இன்று 3வது டி20 போட்டி : இன்று இரவு நாக்பூரில் நடைபெறுகிறது

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று இரவு நாக்பூரில் நடைபெறுகிறது.
இந்தியா Vs வங்கதேசம் - இன்று 3வது டி20 போட்டி : இன்று இரவு நாக்பூரில் நடைபெறுகிறது
x
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று இரவு நாக்பூரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணியும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்