ஐபிஎல் போட்டிகளில் " பவர் பிளேயர்" முறை : ரசிகர்களை கவர பிசிசிஐ திட்டம்
பதிவு : நவம்பர் 05, 2019, 04:09 PM
ஐபிஎல் போட்டிகளில், பிசிசிஐ புதிய விதிமுறைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில், பிசிசிஐ புதிய விதிமுறைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய "பவர் பிளேயர்" முறையை அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் செயல்படுத்த பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. அதாவது போட்டியின் முக்கிய தருணத்தில் வெற்றியை தேடித் தரக்கூடிய, விளையாடும் லெவனில் இல்லாத வீரரை பயன்படுத்த முடியும். இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் போட்டியில் அணிகளின் வெற்றி வியூகத்தை நிர்ணயிக்க முடியாது என்பதால் ரசிகர்களை கவரலாம் என பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

13292 views

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

285 views

"எந்த புயல் வந்தாலும் மின்சாரத்துறை தயாராக உள்ளது" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

புயல் பாதிப்பை சமாளிக்க மின்சாரத்துறை தயாராக இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

129 views

ஆந்திர மாநிலம் சித்தூரில் குடும்ப பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை

ஆந்திர மாநிலம் சித்தூரில் தவமிருந்து பெற்ற குழந்தை​யுடன், கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

43 views

பிற செய்திகள்

மஹாராஷ்டிரா முதல்வர் ஆகிறார், உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா உறவு முறிந்து விட்டதால், புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

7 views

அதிக மீன்கள் கிடைத்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி

குளச்சல் துறைமுகத்தில் இருந்து மீன்கள் ஏற்றுமதி

15 views

மத்திய சென்னை தொகுதி எம்.பி. அலுவலகம் திறப்பு விழா

சமூக வலைத்தளங்கள் மூலம் தயாநிதி மாறன் குறை கேட்பு

11 views

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போலவே, உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

12 views

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடக்கம்

சான்டா கிளாஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகள் உற்சாகம்

12 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.