உலக தடகள போட்டியில் 3 தங்கப் பதக்கம் : வீரர் ஆனந்தனுக்கு உற்சாக வரவேற்பு
பதிவு : நவம்பர் 05, 2019, 02:32 AM
உலக தடகள போட்டியில், 3 தங்கப் பதக்கங்களை வென்ற வீரர் ஆனந்தனுக்கு, சொந்த ஊரான கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக தடகள போட்டியில், 3 தங்கப் பதக்கங்களை வென்ற வீரர் ஆனந்தனுக்கு, சொந்த ஊரான கும்பகோணத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவத்தினருக்கான உலக தடகளப் போட்டி, சீனாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன், 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். போட்டியில் பங்கேற்று விட்டு, கும்பகோணம் வந்த ஆனந்தனுக்கு, பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மகுடம் சூட்டி உற்சாகமான வரவேற்றனர்.  பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர வைக்கப்பட்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஆனந்தனுக்கு, அவர் படித்த பள்ளியில், பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

357 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

217 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

55 views

கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

26 views

பிற செய்திகள்

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் :இந்திய அணி இன்று அறிவிப்பு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்கிறது.

2 views

பிங்க் நிற பந்து குறித்து அலசல்

ஸ்விங், சுழலுக்கு கைகொடுக்கும் பிங்க் நிற பந்து..

92 views

டேவிஸ் கோப்பை டென்னிஸ் - நடால் அசத்தல் வெற்றி

ஸ்பெயினில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நடால் ரஷ்ய வீரர் கேரனை நேட் செட்களில் வீழ்த்தினார்.

9 views

இந்தியா - வங்கதேசம் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி: பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் ஈடன் கார்டன் மைதானம்

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.

281 views

கொல்கத்தா 'பிங்க் பால்' டெஸ்ட் போட்டி - பிரத்யேக பந்து தயாரிக்கும் பணி தீவிரம்

இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது.

219 views

கொரியா தொடர் - சாய்னா நேவால் விலகல்

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விலகி உள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.