சர்வதேச மராத்தான் : கென்ய வீரர் சாதனை

சீனாவில் நடைபெற்ற சர்வதேச மராத்தான் போட்டியின் ஆடவர் பிரிவில் கென்ய வீரர் KISORIO முதலிடம் பிடித்து, புதிய சாதனை படைத்தார்.
சர்வதேச மராத்தான் : கென்ய வீரர் சாதனை
x
பீஜிங்கில் நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில்,  கென்ய வீரர் KISORIO 10 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் 7 நிமிடம் 6 விநாடிகளில் கடந்து, முந்தைய சாதனையை முறியடித்தார்

Next Story

மேலும் செய்திகள்