உலக கோப்பை ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி : தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன்
பதிவு : நவம்பர் 03, 2019, 01:41 PM
ஜப்பானில் உலக கோப்பை ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
ஜப்பானில் உலக கோப்பை ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா 35க்கு 12 என்ற புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

531 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

345 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

171 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

59 views

பிற செய்திகள்

"ஆளுமை தலைவர் இல்லை என்பதை மறுக்கவில்லை" - மார்க்.கம்யூ. மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

தமிழகத்தில் ஆளுமை வாய்ந்த தலைவர்கள் இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுக்கவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1 views

கூடுதல் அணு உலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு - வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

10 views

"சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு : பழைய வரிப்படி செலுத்தினால் போதும்" - தமிழக அரசு அறிவிப்பு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

33 views

2017ல் விடப்பட்ட டெண்டர் நடைமுறைக்கு வராதது ஏன்? - ரூ.10 கோடி வரை கட்டணம் செலுத்திய தமிழக காவல்துறை

தமிழக காவல்துறைக்கு புதிய தகவல் தொழில்நுட்ப தளவாடங்கள் வாங்க 2017ல் டெண்டர் விடப்பட்டும் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் அதற்காக 10 கோடி ரூபாய் வரை கட்டணம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

13 views

"அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை" - வட கொரியா மீண்டும் திட்டவட்டம்

அமெரிக்கா, தனது விரோத போக்கை கைவிடும் வரை, பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று வட கொரியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

12 views

எம்.ஜி.ஆர்., ஜெயல‌லிதா சிலை வைக்க தடை கோரிய வழக்கு - 2 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருத்தணியில் பொது சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர் ஜெயல‌லிதா சிலை வைப்பதற்கு தடை கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.