கிரிக்கெட் நடுவர் சைமன் டஃபிள் புத்தகம் அறிமுக விழா
பதிவு : நவம்பர் 03, 2019, 08:59 AM
பிரபல கிரிக்கெட் நடுவர் சைமன் டஃபிளின் FInding the gaps என்ற புத்தகம் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரபல கிரிக்கெட் நடுவர் சைமன் டஃபிளின்  FInding the gaps என்ற புத்தகம் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கங்குலி, தமக்கு எப்படி வாழ வேண்டும் என்பதை கிரிக்கெட் கற்று கொடுத்ததாக தெரிவித்தார்.

பிற செய்திகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் - நடால் அசத்தல் வெற்றி

ஸ்பெயினில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நடால் ரஷ்ய வீரர் கேரனை நேட் செட்களில் வீழ்த்தினார்.

3 views

இந்தியா - வங்கதேசம் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி: பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் ஈடன் கார்டன் மைதானம்

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.

275 views

கொல்கத்தா 'பிங்க் பால்' டெஸ்ட் போட்டி - பிரத்யேக பந்து தயாரிக்கும் பணி தீவிரம்

இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது.

218 views

கொரியா தொடர் - சாய்னா நேவால் விலகல்

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விலகி உள்ளார்.

18 views

இந்தியா Vs வங்கதேசம் : பிங்க் நிற பந்தில் வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா - வங்கதேசம் இடையே, 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் வருகிற 22 ம் தேதி நடைபெறுகிறது.

67 views

டெஸ்ட் கிரிக்கெட் - தர வரிசை பட்டியல் வெளியீடு

டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் முகமது ஷமி முதல் முறையாக டாப் டென் இடத்திற்கு நுழைந்துள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.