டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய ஆடவர் பெண்கள் அணி தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தகுதி பெற்றன.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய ஆடவர் பெண்கள் அணி தகுதி
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தகுதி பெற்றன. ஒடிசா மாநிலம் புவவேனஷ்வர் கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் , கோல் வித்தியாசத்தில் இந்திய ஆடவர் அணி 11க்கு 3 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவையும், பெண்கள் அணி 6 க்கு 5 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் வீழ்த்தின, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணியினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்