உலக முப்படைகள் விளையாட்டு போட்டி - தமிழக வீரர் ஆனந்தனுக்கு தங்கம்

சீனாவில் நடக்கும் உலக முப்படை விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்க பதக்கம் வென்றுள்ளார்,
உலக முப்படைகள் விளையாட்டு போட்டி - தமிழக வீரர் ஆனந்தனுக்கு தங்கம்
x
மாற்றுத்திறனாளிகளுக்கான, 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற ஆனந்தன் இலக்கை 12 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். தங்கம் வென்ற ஆனந்தனுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்