இந்தியா - தெ. ஆப். 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் 2 - ம் நாள் ஆட்ட நேர முடிவில் தெ. ஆப். 36 (3)

இந்தியாவுக்கு எதிரான 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - தெ. ஆப். 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் 2 - ம் நாள் ஆட்ட நேர முடிவில் தெ. ஆப். 36 (3)
x
இந்தியாவுக்கு எதிரான 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள்
எடுத்துள்ளது. புனேவில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு, 601 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்தது. 2 - வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் மொகமது ஷமி, துல்லியமாக பந்து வீசி, அசத்தினார். இவரது பந்து வீச்சில் மார்கிராம், "டக் - அவுட்" ஆனார். எல்கர் 6 ரன்னிலும், பவுமா 8 ரன்னிலும் வெளியேறினர். முடிவில்,  3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்ற நிலையில், டி. புரூஸ் 20 ரன்னுடனும், ஆன்ரிச் நோர்ஜே 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்