ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் -ஜோகோவிச் அசத்தல் வெற்றி

சீனாவின் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அசத்தல் வெற்றி பெற்றார்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் -ஜோகோவிச் அசத்தல் வெற்றி
x
சீனாவில் நடக்கும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறினார். 2 வது சுற்றில் கனடா வீரர் டெனிஸ்ஸை எதிர்கொண்ட ஜோகோவிச் 6க்கு 3 , 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்..


Next Story

மேலும் செய்திகள்