மாநில அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டி - 200 வீரர்கள் பங்கேற்பு

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டிகள் தொடங்கின.
மாநில அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டி - 200 வீரர்கள் பங்கேற்பு
x
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டிகள் தொடங்கின. ஆண்கள் பிரிவில் 10, 12, 14, 16 வயதுக்கானவர்களுக்காகவும் பெண்கள் பிரிவில் 10, 12, 14 வயதுக்கானவர்களுக்காகவும் போட்டிகள் நடைபெறுகின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்