ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் - மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் இரண்டாவது சுற்றில் நட்சத்திர வீரர் மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் - மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி
x
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில், இரண்டாவது சுற்றில் நட்சத்திர வீரர் மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மரின் சிலிச்சுடன் மோதிய தென் கொரிய வீரர் CHUNG அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6 க்கு 4, 3க்கு 6 மற்றும் 6க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்