மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்
பதிவு : செப்டம்பர் 23, 2019, 03:42 PM
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்
மலேசியாவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பதக்கம் வென்ற ஊர் திரும்பிய ராமநாதபுரம் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்  கடந்த 14 ,15 ஆகிய தேதிகளில் சர்வதேச சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சீனா,  தாய்லாந்து உள்ளிட்ட 8 ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றனர். சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...?

சிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்

148 views

(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

143 views

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

45 views

பிற செய்திகள்

கொசுக்கள் உற்பத்தியால் பரவும் " டெங்கு" - வடசென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்

வடசென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிழந்தனர். டெங்கு தொற்று பாதிக்கப்பட்ட 12-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

16 views

நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் - இருவர் கைது

திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் வினோத்.

13 views

ஈரோடு அருகே சாமி சிலை உடைப்பு - ஒருவர் கைது

ஈரோடு அருகே சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 views

தேனி : 2 ஏடிஎம் இயந்திரம் எரிந்து சேதம்

மின் கசிவு காரணமாக தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பங்க் மற்றும் இந்தியன் வங்கியின் ஏடிஎம் இயந்திரங்கள் தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன.

19 views

விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் : விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் மனு

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை காட்டு பன்றிகள் அதிகளவில் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

25 views

இரவில் செல்போன்களை திருடிச்சென்ற மர்ம பெண் : சிசிடிவி பதிவுகள் வெளியீடு

ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு படுத்து உறங்கியவர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் தீடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.