துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் - செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தை நடப்பு உலக சாம்பியன் செபாஸ்டியன் ஓஜியர் கைப்பற்றியுள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் - செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி
x
துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தை நடப்பு உலக சாம்பியன் செபாஸ்டியன் ஓஜியர் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் ஐந்து மாதங்களுக்கு பிறகு  செபாஸ்டியன் ஓஜியர், தனது முதல் வெற்றியை ருசித்துள்ளார். கரடு முரடனான மண் பாதையில் கார்கள் புழுதி பறக்க சீறிப் பாய்ந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்