2019 மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலத்தில் பிட்னஸ் ஆணழகன் சங்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன. 7
2019 மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
சேலத்தில் பிட்னஸ் ஆணழகன் சங்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன. 7 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில்,  பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, நடுவர்களின் உத்தரவுக்கு ஏற்ப, தங்களது அங்கங்களை அசைத்து, அதற்கான காட்சிகளை வெளிப்படுத்தினர்

Next Story

மேலும் செய்திகள்