இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - டி 20 கிரிக்கெட் : இன்று முதல் டி-20 போட்டி

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி -20 கிரிக்கெட் தொடரின், முதலாவது போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது.
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - டி 20 கிரிக்கெட் : இன்று முதல் டி-20 போட்டி
x
வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடன் டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளை ஒப்பிடும் போது குவிண்டன் டி - காக் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை விட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி , உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்குவதால் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது. போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 

Next Story

மேலும் செய்திகள்