இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்
x
இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்கு புதிதாக ஸ்பான்ஸர்ஷிப் அளிக்க  பைஜூஸ் நிறுவனம் முன்வந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி - 20 போட்டியில் இந்திய வீரர்கள் புதிய ஜெர்சியுடன் நாளை களம் இறங்குகின்றனர். இந்நிலையில் போட்டி குறித்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா , கேப்டன் விராட் கோலி புதிய ஜெர்சியை அணிந்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்