டிரெண்ட் ஆன #12YEARSOFCAPTAINDHONI

இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கும், இந்நிலையில் #12YEARSOFCAPTAINDHONI என்ற ஹேஷ்டேகை இணையத்தில் அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.
டிரெண்ட் ஆன #12YEARSOFCAPTAINDHONI
x
இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கும், இந்நிலையில் #12YEARSOFCAPTAINDHONI என்ற ஹேஷ்டேகை இணையத்தில் அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். கடந்த 2007 ஆம் ஆண்டு கேப்டனாக பதவியேற்று கிரிக்கெட் உலகில் தோனி செய்த சாதனைகள் , அணிக்காக இறுதிவரை போராடி வெற்றி தேடி தந்த ஆட்டங்களின் வீடியோ காட்சிகள் , புகைப்படங்களை பதிவிட்டு தோனி ரசிகர்கள் கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்