கிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்

கிளைம்பிங் என்கிற சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், லிப்ட்க்கு இணையாக அதிவேகமாக ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார் மார்சின் ஸீன்ஸ்கி என்கிற சாகச வீரர்.
கிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்
x
கிளைம்பிங் என்கிற சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், லிப்ட்க்கு இணையாக அதிவேகமாக ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார் மார்சின் ஸீன்ஸ்கி (Marcin Dzienski) என்கிற சாகச வீரர். போலந்து நாட்டின் வார்ஷா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 23 மீட்டர் உயரத்தை 12 நிமிடம்12 நொடிகளில் ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார். 2020 ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து, இந்த விளையாட்டு அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பார்ப்பவர்களை மெய்சிலிக்க வைக்கும் இவரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்