டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை - பந்து வீச்சாளர் தர வரிசையில் பும்ரா மூன்றாமிடம்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 09:13 AM
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலிய  வீரர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அற்புதமாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித், கோலியை விட ஒரு புள்ளி  அதிகம் பெற்று 904 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். கோலி இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் , இந்திய வீரர் புஜாரா அடுத்த அடுத்த இடங்களில் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா 3 வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3535 views

பிற செய்திகள்

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா : இன்று 2- வது டி20 கிரிக்கெட் போட்டி

இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி புதன்கிழமையன்று மொகாலியில் நடக்கிறது.

6 views

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா மோதல் : நாளை 2- வது டி - 20 கிரிக்கெட்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி நாளை புதன்கிழமை, மொகாலியில் நடக்கிறது.

115 views

சீன தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற பெண் காவலர் தமிழரசி

சீனாவில் நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

60 views

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து வெற்றி

லண்டனில் நடைபெற்ற 5 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேகலியாவை வென்றுள்ளது.

32 views

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் - செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தை நடப்பு உலக சாம்பியன் செபாஸ்டியன் ஓஜியர் கைப்பற்றியுள்ளார்.

9 views

மாஸ்கோவில் சைக்கிளிங் திருவிழா கோலாகலம் - 30,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு

ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் முப்பதாயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்ட சைக்கிளிங் திருவிழா நடைபெற்றது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.