அமெ. ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் பெடரர்
பதிவு : செப்டம்பர் 03, 2019, 02:05 AM
20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீரரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற 4- வது சுற்று ஆட்டத்தில் இவர், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபனை சந்தித்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெடரர்,  6-க்கு 2, 6க்கு2, 6க்கு பூஜ்யம் என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

பிற செய்திகள்

முதல் டெஸ்ட் போட்டியில் வெ.இண்டீஸ் அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

59 views

கொரோனா தாக்குதலுக்கு பின் முதல் டென்னிஸ் போட்டி - பெர்லினில் நடக்கும் போட்டிக்கு அனுமதி

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஜெர்மன் தலைநர் பெர்லினில் முதல் டென்னிஸ் போட்டிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

13 views

தோனியின் எதிர்கால திட்டம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

104 views

கருப்பினத்தவர் கொலையை கண்டித்து, முழங்காலிட்டு அமர்ந்து உணர்வை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றது.

586 views

பயிற்சியாளருக்கு பிரியாவிடை - கண்கலங்க வைத்த சிறுவன்

வேலையை விட்டுச் சென்ற கால்பந்து பயிற்சியாளருக்கு சிறுவன் ஒருவன் பிரியா விடைகொடுக்கும் காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.

48 views

தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரெய்னா

கிரிக்கெட் வீரர் தோனி, இன்று தனது 39ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.